Monday, March 07, 2016

On Monday, March 07, 2016 by Tamilnewstv in    
திருச்சி 7.3.16
திருச்சி திருவெறும்பூர் வட்டம்  சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெற்றது
திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அருள்தரும் ஸ்ரீ பொன்னீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய லிங்கம் ஆகும் ஸ்ரீ பொன்னீஸ்வரர் திருக்கோயிலில் மன்மத வருடம் மாசி மாதம் 24ஆம் நாள் மாஹாசிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது இந்த கோயிலில் வழி பட வருபவர்கள் எல்லா பாவங்களையும் போக்கி எல்லா செயல்களிலும் வெற்றி பெறவும் சகல செல்வங்களையும் தரவல்ல சிவபெருமான் என்பதால் பல ஊர்களிலிருந்து மக்கள் திறளாக வந்து செல்கின்றனர். 
இந்த மாக சிவன்ராத்திரி விழாவில் முதல் காலம் சிவராத்திரி மஹா சங்கல்பம் சிவராத்திரி யாக பூஜை இரண்டாம் காலம் சிறப்பு அபிஷேகம்  நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நான்காம் காலம் சிறப்பு அபிஷேகம் ஊர் பொது மக்களால் ஏற்பாடு செய்து வருடா வருடம் நடைபெற்று வருகிறது என்பதால் இந்த விழாவில் ஏராளமான பொது மக்கள் கொண்டனர்.

0 comments: