Monday, March 07, 2016

On Monday, March 07, 2016 by Tamilnewstv in    
திருச்சி லலிதா நர்சிங் ஹோம்  மருத்துவர்கள்  விளக்கம்
தடுக்க விழிப்புணர்வு பேரணி 
என்டோமெட்ரியோஸிஸ்
இடமகல் கருப்பை அகப்படலம்
என்டோமெட்ரியோஸிஸ் என்பது அதிகம் தீர்வு காணப்படாத பெண்களிடையே மிகவும் குறைந்த அளவே அறியப்பட்; ஒரு நோயாகும்.
இந்த நோயின் இருப்பு விகிதம் மார்பக புற்றுநோயை விட அதிகமாகும்.
ஐ)என்டோமெட்ரியோஸிஸ்  என்றால் என்ன?
என்டோமெட்ரியம் என்பது கருப்பையில் உள் சுவற்றில் இருக்கும் ஒரு மெல்லிய திசு ஆகும்.  என்டோமெட்ரியம் போன்றிருக்கும் சில திசுத்
துணுக்குகள் கருப்பைக்கு வெளியேயும் வயிற்றுக்கு உள்ளேயும் சில
சமயம் உடம்பின் வேறு பகுதிகளிலும் இடம் மாறி வளர்வதால் என்டோமெட்ரியோஸிஸ் நோய் உருவாகிறது.
ஐஐ)என்டோமெட்ரியோஸிசின் இருப்பு விகிதம்:
பொதுவான பெண்கள் மக்கள் தொகையில் :6-10
கருத்தரிக்க இயலாத பெண்களிடம்       :20-50
சொந்தங்களுக்குள் வருவது :6-7மடங்கு அதிகம்
தாய் மற்றும் சகோதிhகளிடம்  அதிகம் காணப்படும்.
ஐஐஐ) என்டோமெட்ரியோஸிஸ் உருவாக கூறப்படும் காரணங்கள்:
1) சாம்சன் தத்துவம்: என்டோமெட்ரிய திசுக்கள் கருமுட்டைக்
குழாய்களுக்குள் பின்னோக்கி வழிந்து உள்ளுறையின் மேற்பரப்பிலும் இடுப்பு பகுதியின் உள் உறுப்புகளிலும் பதிவதால் இக்கட்டி உருவாகிறது.
2)இம்ப்ளான்டேஷன் தத்துவம்;:
  என்டோமெட்ரிய திசுக்கள் உடம்பில் உள்ள பகுதிகளில் எங்கு உட்காருகிறதோ அங்கு இக்கட்டி வளர்கிறது.
3)மெட்டப்ளேசியா (அணுவுருவாதல்) பெண் இனப் பெருக்க முறை மாற்றங்கள் மூலம் உருவான ஒரு முடிச்சு மெட்;;;;;டப்ளேசியா என்று ஒரு
செயல்முறை மூலம் என்டோமெட்hய சுரப்பிகளாக மாறுகிறது.
4)மரபியல் மற்றும் இயற்கை பரிணாம வளர்ச்சி
5)நிணநீர் மற்றும் ரத்த நாளங்களின் தடங்கள் மூலம் பரவுதல்
ஐஏ)  என்டோமெட்ரியோஸிஸ் கட்டி உருவாகும் இடங்கள்:
1. சினைப்பை (சாக்லேட் கட்டி)
2.பெரிட்டோனியம் (உள்ளுறை)
3.டீப் ரெக்டோ வெஜைனல் (ஆழமான மலக்குடல்)
4) என்டோமெட்ரியோஸிஸ் தழும்பு பகுதியில் உருவாகுதல்
5) அரிதாக நுரையீரல் மற்றும் அதன் உள்ளுறையில் காணப்படும்.
6)கருப்பையின் உள்சுவர் (அடினோமையோஸிஸ்)
ஏ)என்டோமெட்ரியோஸிஸ் வளர வாய்ப்பு உள்ளவர்கள் யார்?
1) வயது 10-50 வயது உள்ளவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்
2)சீக்கிரம் பூப்படையும் பெண்கள்
3)அதிக மாதவிடாய் சுழற்சி
4)சொந்தங்களுக்குள் வருவது 6-7 மடங்கு அதிகம் தாய்-மகள்
அக்கா-தங்கை இவர்களிடம் அதிகம் காணப்படும்
5)நல்;ல வெண்மை நிறமுடைய மற்றும் குறைந்த எடை உள்ளவர்கள்
6)குழந்தை பெறுதலை வயதாகும் வரை தள்ளிப் போடும் பெண்கள்
7)பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் அளவுக்கு மாதவிடாய் வயிற்று வலி அதிகம் இருந்தால் இக்கட்டி வர வாய்ப்பு உள்ளது.
8)கருத்தடை மாத்திரைகளை மாதவிடாய் வயிற்று வலிக்காக உபயோகப்படுத்தும் பெண்கள்.
ஏஐ) என்டோமெட்ரியோஸிஸ் நோயின் அறிகுறி
(1) டிஸ்மெனோரியா (னலளஅநழெசசாழநய)
  -மாதவிடாய் வயிற்று வில மற்றும் தசைப்படிப்பு வளரும் சிறு
பெண்களிடம் அதிகமாக இருக்கும்
2)டிஸ்பரூனியா (னுலளியசநரெயை)-தாம்பத்திய உறவில் வலி ஏற்படுதல்
3)டிஸ் ஆர்டர்ஸ் ஆப் மென்ஸ்ட்ருரேஷன் (னளைழசனநசள ழக ஆநளெவசரசயவழைn)
அதிகம் மற்றும் ஒழுங்கற்ற ரத்தப் போக்கு
4)டை ஜஸ்டிவ் டிஸ்ஆர்டர்ஸ் (னபைநளவiஎந னளைழசனநசள) செரிமான கோளாறுகள்
5)டிஸ்யூரியா டிஸ்ஷெசியா (னலளரசயைஇனலளஉhநணயை) சிறுநீர் மலம் கழிக்கும் போது வலி வயிற்றுபோக்கு குதத்தில் ரத்தம் வடிதல் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி
6)தீவிர அடிவயிறு மற்றும் இடுப்பு வலி
7)மலட்டுத்தன்மை (40-60 )
ஏஐஐ) பரிசோதனைகள்:
1)அல்டரா சோனோகிராம் - ருளுபு
2)ஊவு ஸ்கேன்
3)ஆசுஐ ஸ்கேன்
4)இரத்த பரிசோதனை :டுயு -125
லேப்ரோஸ்கோப்பி ஏள வாந புழடனநn ளவயனெயசன கழச னயைபழெளவiஉ
லேப்ரோஸ்கோப்பியானது பிங்க் மற்றும் சிகப்பு கட்டிகள்
கறுப்பு கட்டிகள் துகள் கட்டிகள்  வெள்ளை கட்டிகள் வெள்ளை தழும்பு சுலபமான மிதக்கும் ரத்த நாளங்கள் மற்றும் ரத்தக்கசிவுகள்
தசை ஓட்டுதல் முதலியவற்றை காண்பிக்கும்.
இம்முறை  சிகிச்சைக்கும் பயன்படுவதால் இக்கட்டியை கையாள்வதற்கும் உதவியாக இருக்கும்

லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையை திரும்ப திரும்ப செய்ய கூடாது.அப்படி செய்தால் கருமுட்டையின் அளவை அது குறைத்து குழந்தையின்மைக்கு வழிவகுக்கும்.  ஆதலால்  முதல்முறை அறுவை
சுpகிச்சையிலேயே அக்கட்டியினை முழுமையாக அகற்றி விடவேண்டும்.
ஏஐஐஐ)சிகிச்சைகள்:

1)வலி
2)கர்ப்ப தடை மாத்திரைகள் -ழஉpள
3) ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் ஊசிகள்
4)லேப்ரோஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சை –முதன்முறை அறுவைச்
சிகிச்சையே நல்ல பலனை தரும்.
5)திறந்த அறுவை சிகிச்சை –டுயிசயவழஅல
இம்முறை தவிர்த்தல் நல்லது
6)கருப்பையை அகற்றுதல்-ர்லளவநசநஉவழஅல
குழந்தை பேறினை முடித்த பெண்கள் இந்த சிகிச்சையை தோந்தெடுக்கலாம்.
7) குழந்தையின்மைக்கான தீர்வுகள்:
-லேப்ரோஸ்கோப்பி –முக்கிய தீர்வாகும்
-உடழஅநநெ
-பழழெனழவசழி -ஊசிகள்
-ஐருஐ
-ஐஏகு-ஐஊளுஐ
40-50  வரையிலான பெண்கள் இதன் மூலம் கர்ப்பம் தரிக்க வாய்ப்பிருக்கிறது  இச்சிகிச்சையை இக்கட்டி கண்டறியப்பட்டட உடனேயும் இளவயதிலும் செய்து கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பானது பல மடங்கு அதிகரிக்கும்
 புpள்ளை பெறும் பேறழிக்கும்
பிசாசு போல வந்த நோனை
பிடித்தே தான் அழித்திடவே
பிணியால் வதைபடும்
பெண்களுக்கு நல் விடிவு

0 comments: