Tuesday, March 08, 2016

On Tuesday, March 08, 2016 by Tamilnewstv in    
திருச்சி 8.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யு சார்பில் அகில உலக மகளிர் தின விழா பொன்மலை பணிமனை பிடிசி  அரங்கில் வீரசேகரன் துணை பொதுச்செயலாளர் பொறுப்பாளர் பொன்மலை பணிமனைக்கோட்டம் தலைமையில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய வீரசேகரன் கூறுகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் நம்;முடைய தென்;னகரயில்வேயிலும் நமது பணி மனையிலும் பணியாற்றி வருகின்றனர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும் 33 சத வீத பெண்கள் ரயில்வே என்பதை நிறை வேற்றியுள்ளதாகவும் பெண்கள் பணியாற்றுவதி;ல் தலைசிறந்து விளங்கு வதாகவும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மகேஷ்வரி முன்னிலை வகுத்தார் ஷீலா பாரதி செயலாளர் எலக்ட்ரீக்கல் கிளை சிறப்பு விருந்தினராக சுரேஷ் முதன்மை பணிமனை மேலாளர் பேராசிரியை முனைவர் திலகவதி தலைவர் இலக்கியத்ததுறை தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் செல்வி  ஷீலா ஜோஸ் இயக்குநர் உளவியல்  மானஸ்மித்ரா வித்யா பீடம் மற்றும் நிகழச்சியின் நன்றியுறை பிரபாவும் என நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

0 comments: