Wednesday, July 29, 2015

On Wednesday, July 29, 2015 by Tamilnewstv in    

திருச்சி தமி;ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது
தமி;ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் அரசியல் ஆதாயத்திற்காகவும் பாராளுமன்ற நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காகவும் இந்திய நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை வைத்து சரணடைந்து 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அப்பாவி யாகூப் மேனனை தூக்கிலிடப்படுவதை வன்மையாக கண்டித்து மாவட்ட செயளலளாரும் மாநில தலைமை கழக பேச்சாளருமான முஹம்மது ரபீக் தலைமையில் கண்டண ஆர்;பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய கம்யு;10னிஸிட் கட்சி மார்க்ஸ்ஸிட் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் விடுதலை சிறுத்தை கட்சிபுறநகர் மாவட்ட தலைவர் தமிழாதன் தந்தை பெரியார் திராவிட கழகம்  ஆகியோர் கலந்து கொண்டனா

0 comments: