Saturday, August 01, 2015

On Saturday, August 01, 2015 by Tamilnewstv in    

SDBI திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் அரசியல் ஆதாயத்திற்காகவும் பாராளுமன்ற நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காகவும் இந்திய நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை வைத்து சரணடைந்து 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அப்பாவி யாகூப் மேனனை தூக்கிலிடப்படுவதை வன்மையாக கண்டித்து மாவட்ட செயளலளாரும்  கண்டண ஆர்;பாட்டம் நடைபெற்றது

0 comments: