Sunday, January 17, 2016

On Sunday, January 17, 2016 by Tamilnewstv in    
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார்பில் எடமலைப்பட்டி புதூர் கீழப்புதூர் ரோடு எடத்தெரு உறையூர் குறத்தெரு ஆகிய இடங்களில்கூட்டம் நடைபெற்றது
எடமலைப்பட்டி புதூர் கூட்டத்தின் ஏற்பாடு வைத்தியநாதன் 40வார்டு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது நாகநாதர் பாண்டி தலைமையில் நடைபெற்றது
கீழப்புதூர் எடத்தெரு கூட்டம் ஏர்போர்ட் பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை கழக  பேச்சாளர் பாரதி வாகித் சிறப்பு பேச்சாளராக பேசினார்.
அவர் பேசிய  போது அஇஅதிமுக சாதனைகள் மக்களுக்கு விளக்கியும் வரும் சட்ட மன்ற தேர்தலில் கழகத்தின் சாதனையை யாரும் தடுக்க முடியாது மக்களுக்கே அம்மா ஆட்சியில் திட்டங்கள் புரியும் யார் சதியும் செல்லாது தாம் ஜெயித்து விடுவோம் என்று யோசிக்கும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் படுதோல்வி யடைவார்கள் என்றார்.

0 comments: