Sunday, September 27, 2015

On Sunday, September 27, 2015 by Unknown in , ,    


              பகவான் சத்ய சாயி பாபாவின் 90வது அவதார தினத்தை முன்னிட்டுதூத்துக்குடி தெப்பகுளம் சுத்தப்படுத்தும் பணி துவங்கியது.
 தூத்துக்குடி சத்ய சாயி சேவா சமிதி மற்றும் திருமந்திர நகர் உலவார பணிக்குழு அன்பர்கள் தூத்துக்குடி மாமன்ற 26வது வார்டு உறுப்பினர், மாமன்ற கொறடா, சண்முகபுரம் பகுதி செயலாளர் எஸ்.சுரேஷ்குமார் மாமன்ற உறுப்பினர் தலைமையில் 27.9.2015 அன்று தூத்துக்குடி அமைந்துள்ள தெப்பகுளம் மற்றும் சுந்தரபாண்டிய விநாயகர் ஆலைய உழவாரப்பணி மாவட்டதலைவர் பி.செந்தில்வேல், கிாிஷ் வக்கீல் ஆறுமுகம் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

0 comments: