Saturday, January 28, 2017

On Saturday, January 28, 2017 by Tamilnewstv in    

திருச்சி 28.1.17                                           அலை பேசி  9443086297





அஇஅதிமுக சார்பில்  அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் மற்றும் அமைச்சர் வளர்மதி இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தெப்பகுளம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது

திருச்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மற்றும் தற்போது அஇஅதிமுக பொதுச்செயலாளர் மேன்மைமிக்க சின்னம்மா 63 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஆண் பெண் இருபாலருக்கும் விலையில்லா தலை கவசம் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் செய்து கலந்து கொண்டவர்கள் ராஜராஜ சோழன் வேதாத்திரி நகர் பாலு ஸ்ரீரங்கம் ரமேஷ் திருச்செல்வம் மணிகண்டன் மனோ கார்த்திக் சந்திரமோகன் தென்னூர் முத்துகுமார் காபி.பாலசுப்பிரமணியன் சேகர் பிரகாஷ் எக்ஸ் எம்சி குணசேகரன் வைரவேல் காட்டூர் ரஜேந்திரன் கோபி ஐயப்பன் பிச்சை ராஜா சிவா முருகன் மற்றும் ஏராளமான அஇஅதிமு  தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 comments: