Friday, January 27, 2017

On Friday, January 27, 2017 by Tamilnewstv in    
திருச்சி 27.1.17     miy Ngrp 9443086297
திருச்சி பாரம்பரிய கண்காட்சி நமது மாவட்டத்தின் பெருமைகளையும் நாம் மறந்த நிகழ்வுகளையும் மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கு எடுத்துகாவதற்கு இந்த பொருட்காட்சி மற்றும் இயற்கைஉணவு அமிர்தா வித்யாலயம் மேல்நிலைபள்ளி பள்ளி முதல்வர் உஷா ராகவன் பேட்டி
திருச்சி பாரம்பரிய கண்காட்சி நமது மாவட்டத்தின் பெருமைகளையும் நாம் மறந்த நிகழ்வுகளையும் மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கு எடுத்துகாவதற்கு இந்த பொருட்காட்சி மற்றும் இயற்கைஉணவு அமிர்தா வித்யாலயம் மேல்நிலைபள்ளி பள்ளி 13 அறைகளில் ஏற்பாடு சேய்யப்பட்டுள்ளது அதனை மாணவர்கள் எடுத்துக்கூறுவார்கள் என்றும்  இந்நிகழ்ச்சியைகாண 30 பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று கூறினார்முதல்வர் உஷா ராகவன் கூறினார்
பேட்டி உஷாராகவன்

0 comments: