Thursday, January 26, 2017

On Thursday, January 26, 2017 by Tamilnewstv in    
திருச்சி 26.1.17
விவசாயிகளைப்பற்றி இழிவுபடுத்திய பாஜகவை சேர்ந்த தமிழிசை சாவுந்தரராஜன் மீது 50லட்சம் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போகிறோம் தேசிய தென்னிந்தி நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி


அய்யாக்கண்ணு தலைமையில் அண்ணமாலை நகரில்உள்ள அலுவலகத்தில் மாநில அவசரக்கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பேசிய அய்யாக்கண்ணு கூறுகையில்  80சதவீதம் மழை தமிழகத்தி;ல் இல்லை விவசாயம் பாதித்து விட்டது கர்நாடகா கேரளா நஷ்டஈடு பெற்று விட்டனர் காவிரி மேலாண்மை வாரியம் காவிரிஒழுங்காற்று குழுவை மத்திய அரசு உடனே அமைக்கவேண்;டு;மென்று; கூறினோம் ஆனால் மத்தியக்குழு ஒரு சில இடங்களில் ஆய்வு செய்துள்ளது ஆனால் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு

அனைத்து விவசாயிகள் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்

விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ30 ஆயிரமும் புஞ்சைக்கு 25 ஆயிரமும் கரும்புக்கு 50ஆயிரம் மஞ்சள் மற்றும் வாழைக்கு 1லட்சம்ட  விவசாய தொழிலாளர் குடும்பஒன்றுக்கு ரூ15 ஆயிரமும் இழப்பீடு ரேஷன் கார்டுக்கு வழங்க வேண்டும்
100 நாள் வேலையை ஆண்டு முழுவதும் வழங்கி தின ஊதியம் ரூ400 வழங்கிட வேண்டும்

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்என்று கூறினர்.; அப்படி செய்யாவிட்டால் பிப்ரவரி 7தேதி தலைமைச்செயலகத்தி;ல் பாம்புகறிஉண்ணும் போராட்டமும் மார்ச் 12ஆம் தேதி மத்தியஅரசை கண்டித்து 100 நாள்போரட்டம் நடத்துவோம் என்றார்


பேட்டி அய்யக்கண்ணு

0 comments: