Wednesday, August 06, 2014
6.00 மணிக்குத்தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.சண்முகன்
தலைமை வகித்தார் .
மக்கள்சிந்தனைப்பேரவையின் தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன் விழா
அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக தமிழ்க்கடல்நெல்லை கண்ணன்அவர்கள்
கலந்து கொண்டு 'இலக்கியத்தில்பெண்கள்' என்னும்தலைப்பில்சிறப்புரை
நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் "பெண்களை மதிக்காத எந்தச்சமுதாயமும்உயர்ந்ததாக வரலாறு
இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்மட்டுமின்றி நாட்டில்நிலவும்
விரும்பத்தகாத செயல்களுக்கு விடைகொடுக்க வேண்டுமானால்சங்க
இலக்கியம் படிக்க வேண்டும்என்றும், சா¢த்தரம்படைத்த சங்க இலக்கியம்
படித்தால்நவீன உலகின்நாயகனாக திகழலாம்” என்றும்கூறினார்.
நிகழ்ச்சியில்அறிஞர்பெருமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொது
மக்களும்கலந்து கொண்டு சிறப்புரை கேட்டு மகிழ்ந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

.jpg)