Sunday, July 05, 2015
On Sunday, July 05, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
05.07.2015 சபரிநாதன்
9443086297
திருச்சிராப்பள்ளி
(மேற்கு) சட்டமன்றத்
தொகுதியில்
4253 இல்லத்தரசிகளுக்கு
ரூபாய் 1.76 கோடி
மதிப்பில்
விலையில்லா
மின்விசிறி மிக்ஸி மற்றும்
கிரைண்டர்
ஆகியவற்றை
கதர் மற்றும்
கிராமத் தொழில்கள்
துறை அமைச்சர்
பூனாட்சி
அவர்கள் வழங்கினார்
திருச்சிராப்பள்ளி
(மேற்கு) சட்டமன்றத்
தொகுதியில் 4253 குடும்பங்களுக்கு
ரூபாய் 1.76 கோடி
மதிப்பில்
விலையில்லா
மின்விசிறி
மிக்ஸி மற்றும்
கிரைண்டர்
ஆகியவை வழங்கும்
விழா எடமலைப்பட்டி
புதூர் மாநகராட்சி
நடுநிலைப்பள்ளியில்
மாவட்ட ஆட்சித்
தலைவர் பழனிசாமி
அவர்கள் தலைமையில்
அரசுத் தலைமைக்
கொறடா மனோகரன்
அவர்கள் முன்னிலையில்
இன்று
(05.07.2015) நடைபெற்றது.
இவ்விழாவில்
இல்லத்தரசிகளுக்கு
விலையில்லா
மின்வசிறி மிக்ஸிää
கிரைண்டர்
ஆகியவற்றை
வழங்கி கதர்
மற்றும் கிராமத்
தொழில்துறை
அமைச்சர்
ப10னாட்சி தெரிவித்தது:-
மக்களின்
முதல்வர்
அவர்கள் ஏழை-எளிய
மக்கள் பயன்
பெறும் வகையில்
தேர்தல் அறிக்கையில்
அறிவிக்கப்பட்ட
அனைத்துத்
திட்டங்களையும்
விரைவாக வழங்கி
வருகிறார்கள்.
அந்த வகையில்
இல்லத்தரசிகளின்
இன்னலை போக்க
மின்விசிறி மிக்ஸி மற்றும்
கிரைண்டர்
வழங்கும்
திட்டம் பொதுமக்களிடம்
நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே
வேறு எந்த
முதல்வரும்
செயல்படுத்தாத
சிறப்புத்
திட்டங்களை
மாண்புமிகு
தமிழக முதல்வர்
புரட்சித்தலைவர்
அம்மா அவர்கள்
செயல்படுத்தி
வருகிறார்கள்.
அதன்படி
திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில்
கடந்த நான்கு
ஆண்டுகளில்
481925 இல்லத்தரசிகளுக்கு
ரூ. 207 கோடி
மதிப்பீட்டில்
விலையில்லா
மிக்ஸிää
கிரைண்டர்ää
மின்விசிறிகள்
வழங்கப்பட்டுள்ளது. இன்றைய
தினம் திருச்சிராப்பள்ளி
மாநகராட்சி
40வது வார்டுக்கு
உட்பட்ட பகுதியில்
4253 இல்லத்தரசிகளுக்கு
ரூ.1.76 கோடி
மதிப்பில்
வழங்கப்படுகிறது
எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்
மாநகராட்சி
மேயர் ஜெயா
நாடாளுமன்ற
உறுப்பினர்
குமார் சட்டமன்ற
உறுப்பினர்கள்
பரஞ்ஜோதி .வளர்மதி துணை
மேயர் சீனிவாசன்
திருச்சிராப்பள்ளி
வருவாய் கோட்டாட்சியர்
கணேசசேகரன்
கோட்டத்தலைவர்
மனோகரன் மாமன்ற
உறுப்பினர்
ராஜா சகாதேவ
பாண்டியன்
வட்டாட்சியர் சிராஜுதீன்
உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களி...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
*ரிசர்வ் வங்கி கூட கொடுக்க முடியாத வட்டியை கொடுக்கும் திருச்சி எல்பின் நிறுவனம்.* திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
திருச்சி 6.6.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் முதல் படத்தை அவமானப்படுத்தி சேதப்படுத்தயதால் பரபரப்பு தொ...
-
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வர...
0 comments:
Post a Comment