Tuesday, July 22, 2014
திருப்பூர் மாவட்டம் , தளி காவல் நிலைய சரக்கதிட்குபட்ட ஆண்டியூர் பகுதியில் 2009 ம் ஆண்டில் அடிதடி வழக்கில் ராஜம்மாள் [55] என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் விஜயலட்சுமி [32] யின் கணவருமான எதிரியுமான க சுப்பிரமணியம் த .பெ . கருப்பசாமி , ஆண்டியூர் என்பவர் மீது தளி காவல் நிலையத்தில் வழக்கு எண் . 88/2009, கு .பி .307 இ .த .ச . வாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரனைக்கு பின் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு திருப்பூர் மகிலா நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இன்று 21/07/2014. எதிரிக்கு நீதியரசர் n . வசந்த நீலா என்பவர் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் 10 ஆயுரம் ருபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...

0 comments:
Post a Comment