Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break

தமிழர் தேசிய முன்னணி என்கிற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் பழ.நெடுமாறன்.
தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழர் தேசிய முன்னணிக் கட்சியை ஆரம்பித்து உள்ளதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார். மத்தியில் ஆட்சி மாறினாலும், தமிழர்கள் பிரச்சனை மட்டும் மாறவில்லை என்று கூறிய பழ.நெடுமாறன் கடந்த ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராகப் பின்பற்றப்பட கொள்கைகளே, இந்த ஆட்சியிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலே நீல வண்ணமும், கீழே மஞ்சள் வண்ணமும் கொண்ட கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார் பழ.நெடுமாறன். கட்சியில் உள்ள நீல வண்ணம் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களைக் குறிக்கிறது என்றும், மஞ்சள் என்பது தமிழர்களின் வீரம், பண்பாட்டையும் குறிக்கிறது என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
தமிழகத்தில் தான் பொது விநியோக துறை சிறப்பாக செயல்படுகிறது என்ற பாராட்டு ஒருபுறம் இருந்தாலும் சில நியாய விலை கடை பணியாளர்களால் நுகர்வோர்கள...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
0 comments:
Post a Comment