Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
தீவிரவாதி என்று சொல்லப்படும் ஹபீஸ் சையத்தை சந்தித்த விவகாரத்தில் பத்திரிகையாளர் வேத பிரதாப் வைதிக் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சையத்தை, பத்திரிகையாளரும், பாபாராம்தேவின் நண்பருமான வைதிக், பாகிஸ்தான் சென்று சந்தித்து வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எதிரொலித்து, இரு அவைகளிலும் அமளி நிலவிவந்தது.
இந்நிலையில் வைதிக் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொது நல மனுத் தொடுத்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 25ம் திகதிக்கு மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
திருச்சி 04.076.17 *புற்றுநோய் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவிதமாகவும் நோய்யிலிருந்து குணமடைந்தவர்களு...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுசெயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி வழிபாட்டு தலங்களில் சர்வ மத பிராத்த...
0 comments:
Post a Comment