Wednesday, August 13, 2014
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாரதிய ஜனதா கட்சி
ஒன்றிய சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மண்டல தலைவர் டி.ஏ.எஸ்.சசிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட
துணைத்தலைவர் கே.எஸ்.முத்துராம், மண்டல துணைத்தலைவர் பி.கண்ணபிரான்,
ஒன்றிய பொதுச்செயலாளர்கள் வி.முருகன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேந்திரதலைவர் கருணாகரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர்
சு.பழனிவேல்சுவாமி, மாவட்ட பொதுச்செயலாளர் மகா.சுசீந்திரன்,
எம்.ஜி.சிவலிங்கம் ஆகியோர் பேசினர். மண்டல பொருளாளர் விஜயகுமார் அறிக்கை
வாசித்தார். அதில் சோழவந்தான் ரயில்வே மேம்பாலவேலையை
தீவிரப்படுத்தவேண்டும்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோயில் தேரை நவீனமாக்கி தேரடி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். தாதம்பட்டி ஒட்டான்குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்கவேண்டும்.
வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் செல்லும் வெளியூர்பேருந்துகள் அனைத்தும் முன்புபோல் பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும். குருவித்துறை குருபகவான்கோயில் சாலையை சீரமைத்து கூடுதல் பஸ்விடவேண்டும். குட்லாடம்பட்டி அருவி, குருபகவான் கோயில்களை சுற்றுலாதலமாக அறிவிக்கவேண்டும்.
வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை மராமத்து செய்திடவேண்டும். சோழவந்தான் தொகுதியில் அரசுகலைக்கல்லூரி, தொழில்பேட்டைகள் அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்

Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...