Friday, August 15, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மயான வசதி இல்லாததால், பிரேதங்களை ரோட்டின் ஓரங்களிலேயே புதைக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்திபாளையம் ஊராட்சியில் தளிஞ்சிக்காட்டுப்புதுர் , மடக்காட்டு புதுர் மற்றும் பொத்திபாளையம் உட்பட 12 குக்கிராமங்கள் உள்ளன.இதில், தளிஞ்சிக்காட்டுப்புதுர், மடக்காட்டு புதூர் ஆகிய இரு இடங்களிலும் மயான வசதி இல்லை இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால், இதுவரை மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக இப்பகுதியில் இறப்பவர்களின் பிரேதங்களை மடக்காட்டு புதூரில் இருந்து பொத்திபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களில் புதைத்து வருகின்றனர் . இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி கோட்டு பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment