Tuesday, August 12, 2014
மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு தனியார் நிலங்களில்
பதுக்கிவைக்கப்பட்டுள்ள 11,190 கனமீட்டர் கிரானைட் கற்களை அரசுடமையாக்க
அனுமதிக்கக் கோரி மூன்று மனுக்களை மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன்
மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடை, பொதுப்பணித்துறை கண்மாய்கள், கனிமவளத்துறை மலைகளையும் சட்டவிரோதமாக வெட்டித் திருடி கடத்தியதாக பி.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் மீது 92 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய்வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இக்குற்றச்செயல்கள் குறித்து முந்தைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா விசாரணை நடத்தினார். மேலும் தனியார் நிலங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலத்தில்விட அனுமதிகோரி மனுக்கள் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுக்கள் மீதான விசாரணை ஓர் ஆண்டை கடந்துள்ள நிலையில், தற்போதைய ஆட்சியர் மேலும் மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
அதில், பழனிச்சாமி, அவர் மனைவி, மகள், மகன்கள் மற்றும் உறவினர்களது பெயர்களிலுள்ள இடையபட்டி பகுதிகளிலும், ஜெம். கிரானைட் வீரமணி, எஸ்.ஆர். குமார், ஆர்.சேகர், கார்த்திகேயன், செந்தில்குமார், சுரேஷ்குமார், தெய்வேந்திரன் உள்ளிட்டோரது நிலங்களில் புதுக்கிவைக்கப்பட்டுள்ள 11,190 கனமீட்óடர் கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதிகோரி மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனுக்களை விசாரித்த மாஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி விசாரணையை செப்டம்பர் 19-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்

Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...