Friday, September 05, 2014
மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாசிரியர் விருதுபெறுவோர் விவரம் வருமாறு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநர் தா.காட்வின் ராஜ்குமார், கம்பர் மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர் க.நடராஜன், செங்கப்படை அரசு பள்ளி ஆசிரியை ஆர்.பிரேமலதா, சாத்தாங்குடி சத்திரிய நாடார்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.காசிராஜன், ஆனையூர் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.செல்வபத்மாவதி, தத்தனேரி திருவிக மாநகராட்சி பள்ளி ஆசிரியர் க.முருகன், ஞானஒளிவுபுரம் துவக்கப்பள்ளி ஆசிரியர் து.திரேசா, ஊர்சேரி பள்ளித் தலைமை ஆசிரியை சா.பேன்சி, திருமலையூர்பாறை ஆர்சி பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.அந்தோணி பால்ராஜ், சின்னஉலகாணி பள்ளித் தலைமை ஆசிரியர் து.கனகராஜ், சென்னம்பட்டி பாரதி பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.தாதாபாய் நௌரோஜி, நடுக்கோட்டை சிஎஸ்ஐ பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ஜான்இங்கர்சால்ராஜேந்திரன், தச்சனேந்தல் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஜோஆரோக்கியரூபா, சுண்ணாம்பூர் பள்ளித் தலைமை ஆசிரியர் பி திலகமணி, கரைப்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி, எம்ஆர்ஆர்எம்விஎம்எம் பள்ளி முதல்வர் போ.கலைமகள், தே.கல்லுப்பட்டி மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆனந்த சொருப சாந்தி.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment