Monday, September 01, 2014
மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திவிநாயகம். இவரது
மனைவி சித்ரா. இருவரும் கட்டிட காண்டிராக்டர்கள். சித்ரா பெங்களூருவில்
காண்டிராக்ட் பணி செய்து வந்தார்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment