Monday, September 01, 2014
கிராமப்புறப் பகுதியில் வங்கிக்கடன் வாங்கித்
தருவதாகக்கூறி 366 பெண்களிடம் தலா ரூ.500 வீதம் 1.98 லட்சம் வசூலித்து
தலைமறைவான பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment