Saturday, September 06, 2014
திருப்பூர் கோர்ட்டுகளுக்கு, புதிதாக நீதிபதிகள் மற்றும் சப்-கலெக்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக இருந்த பத்மநாபன், மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலைக்கு மாறுதலாகி சென்றார்.அதனை தொடர்ந்து திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி சீனிவாசன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இப்பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது அவர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி திலகம், திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதேபோல், அவிநாசி உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி மாறுதல் செய்யப்பட்டு, இரண்டாண்டாக அப்பணியிடம் காலியாக இருந்தது. தற்போது, அவிநாசி உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment