Friday, September 05, 2014
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் இமாம் எப்.ஷாஹீல் ஹமீது அன்வரி, கிறாஅத் ஓதினார். அலுவலக மேல் தளத்தை கூட்டமைப்பு கல்வி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஷாஜகான் திறந்துவைத்துப் பேசினார். முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு பொது செயலாளர் எம்.ஏ.கான் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்புரையாற்றினார். காயல்பட்டினம் மஹ்ளரா அரபிக் கல்லூரி பேராசிரியர் அஸ்செய்யித் அப்துர்ரஹ்மான் பாளில் அஹ்சனி தங்கள், மாவட்ட ஜமாத் உலமா பேரவைத் தலைவர் அபூசாலிஹ் ஆலிம், நாகர்கோவில் கலாசார கழக இமாம் ஷவ்கத் அலி ஆலிம் உஸ்மானி, நிலாமுதீன், குளச்சல் நகர்மன்றத் தலைவர் நசீர், ஜகபர்சாதிக், பாவலர் சித்திக், பெட் டிரஸ்ட் தாளாளர் எஸ்.எம்.எஸ்.ஹாமீது, எம்.இ.டி. பொறியியல் கல்லூரித் தலைவர் முகம்மது எக்கிம், முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் அப்துல்லா இஸ்மத் ஆகியோர் பேசினர். திருவிதாங்கோடு அஞ்சுவன்னம் முஸ்லிம் ஜமாத் தலைவர் நசீர் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment