Monday, September 01, 2014
மதுரையை அடுத்த இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்
படை முகாமில், கான்ஸ்டபிள் பணிக்கான ஆள் தேர்வு செப்டம்பர் 1 முதல் 13ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment