Monday, September 08, 2014
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது–50)
கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் சின்னழகி (42). இவர்களுக்கு 2
மகன்களும், 1 மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் 3 பேரும் வெளியூரில் தங்கி
வேலை பார்த்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்தாலும்,
கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்து
வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் வழக்கம்போல் மனைவியிடம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராசு வீட்டிலிருந்த சின்னழகியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார் என தெரிகிறது.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்த சொருபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பாலமேடு போலீசாருடன் சென்று பார்வையிட்டு விசாரனை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக உள்ள ராசுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment