Friday, November 21, 2014
அகில இந்திய வக்கீல்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு
பொதுச் செயலாளர் முத்துஅமுதநாதன் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தின், ஆட்சிமொழிச் சட்டப்படி
ஐகோர்ட்டில் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என, 2006ல்
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின்
ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இதனை
நிறைவேற்றாமல் புறக்கணிப்பது வேதனைக்குரியது. இக்கோரிக்கையை
வலியுறுத்தி, நவ.,28ம் தேதி சென்னையில் ஊர்வலமாக சென்று, கவர்னர்
மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment