Saturday, November 29, 2014
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இவருடைய மகன் சுகனேஸ்வரன் (35). கணினி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த முத்தம்மாள் (70) என்பவரின் மகள் கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகனேஸ்வரன் தனது பெற்றோருடன் வசிக்காமல், தனது மாமியார் வீடான தாராபுரத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...

0 comments:
Post a Comment