Tuesday, January 20, 2015
கேரி என்பவர் தனது உடலில் 'எலெர்ஸ்-டன்லஸ் சின்ட்ரோம்' எனப்படும் அரிய வகை தோல் பாதிப்பால் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர், அதனையே, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, உலகளாவிய அளவில் சாதனை மனிதராக வலம் வருகின்றார்.
அவர் தனது தோலை நினைத்தபடி ஜவ்வுபோல் இழுத்துக் காட்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். உடலின் அனைத்து பாகங்களின் தோலும் இவர் இழுத்த இழுப்புக்கு எலாஸ்ட்டிக் போல் விரிவடைவதால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.
இந்நிலையில், வரும் 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும், பின்னர் அந்நாட்டில் உள்ள பல்வேறு மனமகிழ் மன்றங்களில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் இவர் தனது சாகசங்களை செய்து காட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment