Wednesday, January 21, 2015
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ,மாவட்ட இயக்க மேலாண்மை அழகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து பல்வேறு முன்னணி நிருவனங்களைக்கொண்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 24-01-2015 அன்று உடுமலைப்பேட்டை பழனி ,சாலை ஸ்ரீ ஜி .வி .ஜி .விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது .இம்முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து ஊராட்சிகள் மற்றும் நகரப்புற பகுதிகளில் உள்ள படித்த மற்றும் படிக்காத தொழித்பயிட்சி பெற்ற /பெறாத ஆண் /பெண் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார் . இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகல் வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் -2 உடன் வரும்படி கேட்டுக்கொண்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...

0 comments:
Post a Comment