Friday, January 02, 2015
On Friday, January 02, 2015 by Unknown in Tiruppur
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறி ச்சிகோட்டைஅருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி.
.நிகழ்வில் மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர்
சி சண்முகவேலு,ஈஸ்வரசாமி,லட்சுமணசாமி ,மதியழகன்,
தளி குமரவேல்,கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சி தலைவர் சக்திவேல்,ரவிசந்திரன்,காதர்ஒலி,தேவராஜ்,ராஜசேகரன்,குப்புசாமி,
தட்சிணாமூர்த்தி,சுப்பிரமணியம்,முத்து நாடார்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் புற நகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment