Thursday, February 19, 2015
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய அ.தி.மு.க.சார்பாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி ஜெமினி பூங்கா முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பாப்புரெட்டி தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் அன்ன களஞ்சியம், துணை சேர்மன் ராஜேஷ்கண்ணா, மாவட்டத்திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், ஒன்றிய பேரவை செயலாளர் ஜெயக்குமார், பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் யூனியன் சேர்மன் துரைநடராஜன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சோனை, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், செல்வம், முனியாண்டி, எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்துகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மு.காளிதாஸ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பிரதிநிதி சந்திரசேகரன், கச்சைகட்டி பாரதி, மலைச்சாமி, வீரபாகுதேவன், கோட்டை மேடுபாலன், குருசாமி, பஞ்சு, மணிமாறன், நாட்டாண்மை சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 1.3.16 திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்திப்பு வரை இ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
0 comments:
Post a Comment