Monday, March 30, 2015
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க. சார்பில் புதிய பஸ் நிலையத்தில் இளைஞர் அணி நீதிராஜன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு இருந்த தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்,எஸ்.எம்.ஆனந்தன.திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணிப்பழம், வெள்ளரிக்காய், நீர்மோர்ஆகியவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், மண்டல நிர்வாகிகள் ஜான், ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சாமிநாதன்,,கவுன்சிலர்கள் முருகசாமி, பட்டுலிங்கம், கலைமகள் கோபால்சாமி, பாலசுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், வேலுமணி, காலனி செல்வராஜ், ரங்கசாமி, விஜயகுமார், மற்றும் தச்சணாமூர்த்தி கிளை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
தமிழுக்குச் செம்மொழி வாரம்கொண்டாட வேண்டும் என்றுஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத் திற்கான பதில் இதுவ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment