Friday, April 10, 2015
திருப்பூர், : திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி பகுதி திருமலைநகர் முதல் வீதியில் வசிப்பவர் நந்திராஜ்(73). இவரது மனைவி பழனியம்ம ள்(95). இவர் நேற்று அதி காலை 5.30 மணி அளவில் தனது வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ் வழியே இருசக்கர வாகனத் தில் வந்த இரு மர்ம நபர்கள், பழனியம்மாள் வீட்டின் முன் நிறுத்தி, சாந்தி தியேட்டர் செல்வதற்காக முகவரி விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்த பழனியம் மாள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரைப் பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நந்திராஜ் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment