Sunday, May 03, 2015
திருப்பூர், : திருப்பூர், காங்கயம் ரோடு, கதிர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (33). இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் ராக்கியாபளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31). இவர் ராஜேஸ்வரியின் வீட்டின் அருகில் இருந்த போது அவரிடம் இருந்த ஸ்கூட்டியை வாங்கி-்க்கொள்வதாகவும் சிறிது நாளில் பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதாக கூறி ராஜேஸ்வரியின் 4 பவு்ன் நகையையும் வாங்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரகாஷ் திடீரென வீட்டை காலி செய்து விட்டதாக தெரிகிறது. கடந்த 25ம் தேதி ராஜேஸ்வரி காங்கயம் ரோட்டில் பிரகாசை பார்த்துள்ளார். அப்போது, பணம், நகையை கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரம் அடைந்த, பிரகாஷ் ராஜேஸ்வரியை தாக்கி காயப்படுத்தியுள்ளார். புகாரின் பேரில் ரூரல் போலீசார் பிரகாசை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
.jpg)
0 comments:
Post a Comment