Saturday, July 18, 2015
On Saturday, July 18, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 18.7.15 சபரிநாதன் 9443086297
திருச்சி தமிழகம் இன்று ரமலான் நோன்பு நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று தமுமுக சார்பில் சையத்முத்தர்சா பள்ளி மைதனாத்தில் நோன்பு கொண்டாடப்பட்டது
தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை சனிக்கிழமை ஜுலை 18 கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார்;
கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடிக்கப்பட்ட பிறகு அந்த மாதம் முடிவது அதற்கான பிறை தெரிவதை வைத்தே கணக்கிடப்படுகிறது அதன் அடிப்படையில் ரமலான் மாதம் முடிந்ததற்கான பிறை தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் மாலை 6.40 மணிக்குப் பிறகு தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதன் அயூப் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று தமுமுக சார்பில் சையத்முத்தர்சா பள்ளி மைதனாத்தில் நோன்பு கொண்டாடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்...
-
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் ...
0 comments:
Post a Comment