Monday, August 17, 2015
வாசு சரவணன் ஒண்ணா படிச்சோம் என்ற படத்தின் விளம்பரத்திற்காக மதுரை திரை
அரங்குகளில் ரசிகர்களை சந்தித்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களின்
கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது மது விலக்கு பற்றி பேசிய அவர் மது
அருந்துதல் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்றும் அதனை கட்டுப்பாட்டில்
வைக்க வேண்டியது அவர்களின் சுய விருப்பம் என்றார்
மேலும் நடிகர்களுக்கு மட்டும் இந்த சமூக பொறுப்புணர்வு இருக்க வேண்டும்
என்பதல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேவை என்றும் எனக்கு மது விலக்கு
அவசியம் இல்லை இந்த படத்தில் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற
காட்சிகள் இடம் பெறவில்லை என்றார் நடிகர் சங்க தேர்தலை பொருத்தமட்டில்
இளைஞர்களாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம் இதில் யாரும் யாருக்கும்
எதிரி இல்லை என்றார் இமான் இந்த படதிக்று இசை அமைத்து இருப்பதாக
தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment