Monday, September 14, 2015
ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் விஷன்–2020 அமைப்பின்
சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மறைந்த அப்துல்கலாம் நினைவாக
ஏற்படுத்தப்பட்டுள்ள லட்சிய இந்திய இயக்கத்திற்கான முத்திரை மற்றும் இயக்க
கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
லட்சிய இந்திய இயக்கத்தின் கொடியை அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஏற்றி வைத்து அப்துல்கலாமின் பத்து கட்டளைகளையும் முன்மொழிந்தார். விஷன்–2020–ன் தலைவர் திருச்செந்தூரான் பேசினார்.
இதை தொடர்ந்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசும்போது லட்சிய இந்திய இயக்கம் குறித்து கிராமங்களிலும், நகர பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் மாணவ– மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நேர்மையாக உழைப்போம், உண்மையாக வெற்றி பெறுவோம். தன்னம் பிக்கையும், துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
ஊருணிக்கு உயிர் கொடுப்போம். தமிழகத்தில் 44 ஆயிரம் ஊருணியை காப்பாற்றுவோம் என்றார். தமிழகத்தில் இருந்து 9 மாவட்ட கல்லூரி மாணவ– மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பலராம்ராஜா செய்திருந்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment