Sunday, December 06, 2015
நிவாரண நிதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் போலி தொண்டு நிறுவனங்களிடம் மக்கள் பணத்தை அளித்து ஏமாற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதை பயன்படுத்தி தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில போலி அமைப்புகள் பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்குமாறு குருந்தகவல்களை பரப்பி வருகின்றனர். இது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும். இதுபற்றி ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் கேட்ட போது, நன்கொடை அளிக்க விரும்புவர்கள் இயற்கைப் பேரழிவுகள், பெரும் விபத்துக்கள் போன்றவைகளின் போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ விரும்புவோர் முதலமைச்சர் சிறப்பு நிதியுதவிக்கு அளிக்கலாம். முதலமைச்சர் "பொது நிவாரண நிதி, அரசு இணைச்செயலாளர் மற்றும் பொருளாளர் நிதி" (மு.பொ.நி.நி. நிதித்துறை) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இலங்கை அகதி ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர்...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தொழிலாளி கவுந்தப்பாடி அர...
0 comments:
Post a Comment