Tuesday, January 12, 2016
On Tuesday, January 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 12.01.16
தமிழக அரசு மக்களின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் - மாநாட்டு திடலை பார்வையிட வந்த டி என் டி ஜே மாநில தலைவர் பேட்டி
திருச்சி பிராட்டியூர் ரெட்டமலை திடலில் வருகின்ற 31 ம் தேதி தமிழ்நாடு தவுஹித் ஜமா அத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள திடலில் பணிகளை பார்வையிட வந்த அந்த அமைப்பின் மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில் ஒரு அரசு என்பது மக்களின் நலனி; அக்கறை காட்ட வேண்டிய அரசாக இருக்கவேண்டும்,ஆனால் தமிழகத்தை பொருத்தவரை அரசே மதுகடைகளை ஏற்று நடத்திவருகிறது என்றும், அதிலும் சிறுவர்கள் படிக்கின்ற பள்ளிகூடங்கள், வழிபாட்டு தளங்கள், மருத்துவமனை போன்ற இடங்களில் மதுபானக்கடைகளை நடத்தக்கூடாது என்று இருக்கிரநேரத்திலும் இதுபோன்ற இடங்களில் மதுபானக்கடைகளை நடத்தி பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் எனவே தமிழக அரசு மக்களின் நலனில் அக்கறை காட்டுகிற விதமாகவும், ஒட்டுமொத்த மக்களின் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என வலியுருத்தியிள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment