Friday, January 15, 2016
On Friday, January 15, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
அல்லிதுறையில் ஜல்லி கட்டு விளையாட்டின்
மீதான தடையை நீக்க வலியுறுத்தி
மாடுபிடி வீரர்களும் பொதுமக்களும் காளைகளுடன் ஆர்ப்பாட்டமும் பெண்கள் ஒப்பாரி வைத்தும்
போராட்டம் நடத்தினர்
திருச்சி ஐல்லிகட்டுக்கு
உச்சநீதி மன்றம் விதித்துள்ள தீர்ப்பை
கண்டித்தும் மற்றும் விலங்குகள் அமைப்பான பீட்டா அமைப்பை கண்டித்தும்
,திருச்சி அல்லிதுறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தியும்
பெண்கள் ஒப்பாரி வைத்தும் காளைகளுடன்
கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
தமிழக வீர
விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டு தடை கோரி வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன இந்நிலையில் திருச்சிமாவட்டம். சோமரசம்பேட்டையை அடுத்த அல்லிதுரையில் ஜல்லிக்கட்டு வீரர்கள், காளை வளர்ப்போர் மற்றும் பொதுமக்களும் அப்பகுதியில் உள்ள பூஜை மண்டபம் என்ற இடத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கருப்புகொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்போது அப்பகுதி பெண்கள் ஒப்பாரிவைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது தமிழர்களின் வீர விளையாட்டை தடைசெய்யாதே, தமிழர்களின் பாரம்பரியத்தை அளிக்காதே எனவும், ஜல்லிகட்டுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தை கண்டித்தும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனர்.
பேட்டி - திரு. பழனியாண்டி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment