Saturday, January 16, 2016
On Saturday, January 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி சமயபுரம் செல்லும் வழியில் உள்ள அன்வாருல் முஸ்லிமீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில்
மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா மாநில ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைவருடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் கூறியது வரும் 27 ஆம்தேதி சென்னை கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் தமிழக சிறையில் 10 ஆண்டுகள் மேல் சிறையில் கைதிகளாக இருப்பவர்கள் எம்ஜிஆர் பிறந்த நாளி;ல் விடுதலையாக வேண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் சாந்தன் பேராரிவாழன் விடுதலை செய்ய மாநில அரசு 161 சட்ட பிரிவின் படி விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதி மன்ற அறிவுறுத்திலின் படி மாநில அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் சாந்தன் பேராரிவாழன் விடுதலை செய்ய வேண்டும் என்று வழியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற உள்ளது என்றும்; பீட்டா அமைப்பில் உள்ளவர்கள் ஆர்எஸ்எஸ் பிஜேபி கட்சியில் உள்ளவர்கள் தான் என்றும்; அதனால் தான் ஜல்லிக்கட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் ஜல்லிக்கட்டு என்று பெயர் மாற்றி பொங்கல் விளையாட்டு என்ற பெயரில் தமிழக அனுமதி அளிக்க வேணடும் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment