Saturday, January 16, 2016
On Saturday, January 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில்
பொதுமக்களுக்கு பொங்கல் இலவச சேலை
வேட்டி வழங்கப்பட்டது.
அஇஅதிமுக
சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள்
மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி கிளை வட்டம்
கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிமுக
அம்மா பேரவை சார்பில் துணை
மேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி விழாவில் தலைமை
கொறாடா மனோகரன் மாடுகளுக்கு பொங்கல்
வழங்கி துவங்கி வைத்தார். அவைத்தலைவர்
வெல்லமண்டி நடராஜன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற
உறுப்பினர் வளர்மதி மகளிர் அணி
ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment