Wednesday, January 13, 2016
On Wednesday, January 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் பாரதிய ஜனதா திருச்சி மாநகர் சார்பாக சமூக ஊடக பயிலரங்கம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது.
பாரதிய ஜனதா இளைஞரணி சார்பாக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் கட்சியை வலிமையாக்கும் விதத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது அதில் ஒன்றாக தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் பாஜக ஆதரவு சமூக வலைதள உபயோகிப்பாளர் களுக்கான பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வலைதள உபயோகிப்பாளர்களை ஒருங்கிணைத்து 2016 சட்ட மன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற செய்வதே இதன் நோக்கம் அதன்படி இன்று மாநில இளைஞரணி தலைவர் கவின் கமலக்குமார் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம் மாவட்ட தலைவர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்;டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
0 comments:
Post a Comment