Tuesday, April 05, 2016
On Tuesday, April 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 3.4.16
திருச்சி சிவசேனா கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 30 தொகுதி நேர்காணல்
நடைபெற்றது.
முத்துகிருஷ்ணன்கூறுகையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்து பெரும்பான்மை மக்களை மதிக்கின்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் போட்டியிடுவது எனவும் இது தொடர்பாக தமிழக அரசியல் நிலைமையை மும்பை தலைமைக்கு வருகிற 5ம்தேதி நேரில் சென்று தேசிய தலைவர் உத்தவ்தாக்ரே அகில இந்திய செயலாளர் அனில் தேசாய்ஜி ஆகியோருடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி தேர்தல் சந்திப்பது என
முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர்களின் அறிவுறைப்படி நேர்காணல் நடைபெற்று வருவதாக முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் நாகை தங்கமுத்து கிருஷ்ணன் மாநில இளைஞரணி தலைவர் பாலhஜி மாநில பொதுச்செயலாளர் கலைவாணன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாவை.சிவகுமார் மாநிலசெயலாளர் முருகன் மாநில ஆலோசகர் திருச்சி காளிதாஸ் மற்றும் குருமூர்த்தி ஆகியோர் கலந்த கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
0 comments:
Post a Comment