Sunday, May 29, 2016
On Sunday, May 29, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 29.5.16 சபரிநாதன்
9443086297
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப விழா நிகழ்ச்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ச்pல்லறை விற்பனை கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வியாபாரிகள் முன்னேற்ற சங்ககூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
விழாவில் சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் அவருடைய துணைவ்pயார் ஆனந்தி கமலக்கண்ணன் செயலாளா ;மூர்த்தி ஆகியோர் கண்தானம் செய்தனர் தொடர்ந்து சங்க உறுப்பினர்களின் குழந்தைகள்
10.12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது தொடர்ந்து யோகா கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
தாராபுரம், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதற...
-
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொது...
-
சூலூர் போலீஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு உள்பட அனைத்து பதிவுகளுக்கும் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக கோவ...
-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இலங்கை அகதி ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர்...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
திருப்பூர் பி.என்.ரோடு லட்சுமிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிதிநிறுவனத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்...
-
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்...
0 comments:
Post a Comment