Sunday, July 03, 2016
On Sunday, July 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 3.7.16 சபரிநாதன்
9443086297
சுவாதிமரணம் மர்மம்
என்ன காதல்
கொலை இல்லை
தொடரும் மர்மம்
என்னஎன ஹட்ச்
ராஜா கேள்வி
திருச்சி பாஜக
ஹட்ச் ராஜா
பத்திரிக்கையாளர் சந்திப்பு
மன்னார்புரத்தில் உள்ள
தனியார் ஹோட்டலில்
நடைபெற்றது. அப்பொழுது
பேசிய ஹட்ச்
ராஜா சுவாதி
கொலையில் மர்மம்
வெளிட்சத்திற்கு வரவேண்டும்
உண்மையான கொலைக்கு
காரணம் கண்டுபிடிக்க
வேண்டு;மென்றார்
உள்ளாட்சி தேர்தலில்
பாஜாக தனித்து
போட்;டி
என்றார்
சுவாதி கொலை
வழக்கில் குற்றவாளியை
கைது செய்யல
குற்றவாளியை கண்டு
பிடித்ததற்கு மாநகர
காவல் துறை
ஆணையருக்கு மனமார்ந்த
பாராட்டு என்றார்.
காவல்துறை சொன்னது
போல் ராம்குமார்
பேசவேஇல்லை பின்னர்
எப்படி வாக்கு
மூலம் அளிக்க
முடியும் 24.6.16 டிஐஜி பாஸ்கர் அளித்த
அறிக்கையே இன்வெஸ்டிகேசன்
புலனாய்வு ஆகிவிட்டது
உன்மையான பின்னனி
கண்டுபிடிக்க
வேண்டும் திட்ட
மிட்ட கொலையா
ராம்குமார் கொலை
செய்ய அலைத்து
வரப்பட்டானா கொலைக்கு
உண்மையான காரணம்
என்ன
நாம் நாகரீக
உலகத்தில் உள்ளோமா
இல்லை காட்டு
மிராண்டி கூட்டத்தில்
உள்ளோமா என்றார்
சுவாதி ஐடி
கம்பேணியில் உள்ளார்
தீவிரவாதம் தகவலை
தெரிந்து தனது
கைபேசியில் பதிவு
செய்ததால் இந்த
கொலை நடந்ததா
திருநெல்வேலியில் படித்த
ஒருவர் 90 நாளில்
காதலித்து மறுத்தாத
கூறுவது நம்பகமற்றதாக
உள்ளது அவசரமாக
24 போலிஸ் அறிக்கை
வருகிறது டாக்டர்.
அரவிந்த் ரெட்டி
கொலையில் காவல்
துறை புலனாய்வை
திசை திருப்பியது
பின்னர் தான்
கண்டுபிடிக்கப்பட்;டது
ரயில்வே காவல்
துறை வழக்கை
எடுக்காதது ஏன்
என்றும் முதலில்
சுவாதிவீட்டிற்கு ஆறுதல்
கூறசென்றது நான்தான்
என்றார்.
வினுப்பிரியா வழக்கை
காவல்துறை உரிய
நடவடிக்கை எடுக்காததால்
தான் வினுப்பிரியா
மரணம் காவல்
துறை அதிகாரி
வினுப்பிரியாவிடம் நீ
தான் உன்னுடை
புகைப்படம் தந்திருக்கவேண்டும்
நடவடிக்கை எடுக்க
10000 ஆயிரம் பணம்
மற்றும் செல்போன்
லஞ்சம் கேட்ட
காவல் துறை
அதிகாரியை உரிய
நடவடிக்கை எடுக்கவேண்டும்
அப்போது தான்
இந்த மாதிரியான
மரணம் கொலை
தடுக்கப்படும் என்றார்.
பின்னர் உள்ளாட்சி
தேர்தலில் கூட்டணியுடன்
போட்டியா என்று
செய்தியாளர்கள்
கேட்டதற்கு உள்ளாட்சி
தேர்தலில் தனித்து
பாஜாக போட்டி
என்று பேட்டியை
நிறைவு செய்தார்
ஹட்ச் ராஜா
பேட்டி
ஹட்ச் ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment