Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்
புதுடில்லி : ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு ரூ.70 லட்சம் பரிசு வழப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதே போன்று உயரம் தாண்டு பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற வருண் சிங் பாதிக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு, அவர்களையும், மற்ற வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
0 comments:
Post a Comment