Friday, September 09, 2016
ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் வெள்ளிக்கிழமை (09-9-2016)இன்றைய விலை நிலவரம் 1).தக்காளி - ரூ 10
2).செடி முருங்கை - ரூ 16
3).கரும்பு முருங்கை - ரூ 15
4).மரம் முருங்கை - ரூ 12
5).சின்ன வெங்காயம் - ரூ 20-25
6).பெரிய வெங்காயம் - ரூ -15
7).ப.மிளகாய் (சம்பா) - ரூ 10
8).உருண்டை மிளகாய் - ரூ 20
9).பச்சை கத்தரி - 20
10).டிஸ்கோ கத்தரி - ரூ 30
11).வெண்டைக்காய் - ரூ 15-20
12).காளிபிளவர் ஒரு பூ - ரூ 15
13).பீட்ரூட் - ரூ 20
14).சுரைக்காய் - ரூ 5
15).புடலங்காய் - ரூ 8
16).சுனாமிபூசணிக்காய் - ரூ 5-10
17).சாதா பூசணிக்காய் - ரூ 8
18).நீர்பூசனிக்காய் - ரூ 15
19).வாழைக்காய் 1கி - ரூ 18
20).கோவைக்க்காய் - ரூ 15
21).சேம்புகிழங்கு 1 கி - ரூ 25 22).பாகற்காய் - ரூ 15
23).மல்லிஇலை 1கி - ரூ 20-25
24).புதினாஇலை1கி - ரூ 35 25).பச்சைபயிர் - ரூ 25
26).வெள்ளைப்பயிர் - ரூ 22-28
27).நெல்லிக்காய் - ரூ 35-40
28).எலுமிச்சை - ரூ 120-130
29).பெல்ட்அவரை - ரூ 30-40
30).சாம்பார் வெள்ளரி - ரூ 15
31).ஒட்டு அவரை - ரூ 20
32).கொத்து அவரை - ரூ 15-20
33).கருப்பு கோழிஅவரை - ரூ 20
34).செள செள - ரூ 15 35).நார்த்தங்காய் - ரூ 50-60
36).சாதா பீன்ஸ் - ரூ 30
37).புஸ் பீன்ஸ் - ரூ 40
38).ரிங் பீன்ஸ் - ரூ 35
39).முருங்கை பீன்ஸ் - ரூ 30
40).மாங்காய் நீளாம் - ரூ 120
41).நாட்டு மாங்காய் - ரூ 80-100
42).சேணைக்கிழங்கு - ரூ 35-40
43). கருணைக்கிழங்கு - ரூ 40
என்று விலை நிர்ணயம் .
Total Pageviews
News
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment