Sunday, October 09, 2016
On Sunday, October 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 9.10.16
தமிழ்நாடு தவ்ஹித்
ஜமாஅத் பாஜகாவிற்கு
எச்சரிக்கை தனியார்
சட்;டத்திற்குள்
தலையிடவேண்டாம்
திருச்சியில் தமிழ்நாடு
தவ்ஹித் ஜமாஅத்
சார்பில் திருச்சி
மாவட்டம் செயல்வீரர்கள்
கூட்டம் வரகனேரி
தவ்ஹித் மர்க்கஸில்
நடைபெற்றது
இந்த கூட்டத்தில்
கலந்து கொண்டு
பேசிய மாநில
தலைவர் அல்தாஃபி
கூறுகையில் சங்பரிவாரத்தின்
எதிர்பார்ப்புக்கு ஏற்றார்
போல் உச்ச
நீதிமன்றத்தில் தலாக்
(விவாகரத்து) வழக்கு
ஒன்று நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது
இஸ்லாமியச் சட்டத்திற்குள்
நுழைவது முஸ்லிம்களின்
உரிமைகளை பறிப்பதாக
ஆகுமா? ஏன்ற
கேள்வியோடு மத்திய
அரசின் பரிந்துரையை
உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது
உடனே பரிந்துரை
என்கிற பெயரில்
பாஜக அரசு
முஸ்லிம் விரோதப்போக்கைக்
காட்டும் விதமான
அறிக்கை ஒன்றை
நேற்றைய தினம்
நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ளது
முத்தலாக் என்பது
சமத்துவத்திற்கு எதிரானது
பெண்களின் சயமரியாதையைப்பாதிக்கக்கூடியது என்பதாக
தனது அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளனர் இஸ்லாமியப்பெண்களின்
நலனில் பாஜகவிற்கு
ஏன்
அக்கரை தலாக்
நடைபெறும் மதசார்ப்பற்ற
இந்தியாவுக்கு பொறுந்தாது
என்பதும் ஆணுக்கு
எப்படி சம
உரிமையோ பெண்களுக்கும்
மதசார்பின்மை அரசுக்கு
தானே தவிர
தனிமனிதனுக்கு அல்ல
என்றும் இதுபோன்ற
தனிமனிதனின் சட்டத்திற்குள்
பாஜக தொடரும்
நிலை ஏற்ப்பட்டால்
பாஜக அரசிற்கு
முற்றுபுள்ளி வைக்கவேண்டிய
நிலை ஏற்படும்
என்றார்.
பேட்டி அல்தாஃபி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment