Monday, November 07, 2016
On Monday, November 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.11.16
திருச்சி இன்று
மக்கள் கலை
இலக்கியக்கழகம் புரட்சிகர
மாணவர்-இளைஞர்
முன்னணி புதிய
ஜனநாயகத் தொழிலாளர்
முன்னணி பெண்கள்
விடுதலை முன்னணி
சார்பில் பதினாறு
கோடி ரசிய
மக்களை விடுதலை
பெறச்செய்த மகத்தான
ரசிய புரட்சிக்கு
இது நூற்றாண்டு
கொண்டாடு;ம்
வகையில் இன்று
பல் வேறு
இ;;;டத்தில்
கொடியேற்றி இனிப்புகள்
வழங்கப்பட்டது
1917
ஆம் ஆண்டில்
நவம்பர் 7 அன்று
ரசிய நாட்டில்
மகத்தான சோசலிசப்
புரட்சிவீறு கொண்டெழுந்த
உழைக்கும் மக்களின்
எழுச்சி வரலாறு
உலகையே குலுக்கிய
ரசியப்புரட்சியின் உண்மை
வரலாறு பசியால்
பிணியால் பயமுறுத்தும்
பஞ்சத்தால் வகைபட்டுக்கிடந்த
பதினாறு கோடி
ரசிய மக்களை
விடுதலை பெறச்செய்த
மகத்தான ரசிய
புரட்சிக்கு இது
நூற்றாண்டு ஆண்டாண்டு
காலமாக ஒடுக்கப்பட்டு
கிடந்த ஏழை
எளிய மக்கள்
தங்களது சொந்த
அரசை நிறுவிக்கொண்டதுதான்
ரசியப்புரட்சி மாபெரும்
பாட்டாளி வர்க்கப்பேராசான்
லெனின் தலைமையிலான
கம்யூனிஸ்ட் கட்சி
எஃகுறுதியுடன் நின்று
சோசலிசம் என்கிற
மகத்துவத்தை நடத்திக்காட்டியது
ஆடுமாடாய் அடிமைவிலங்கினமாய்
அடைபட்டுக்கிடந்த உழைப்பாளி
மக்களை எல்லாம்
விடுவிக்கும் மார்க்சியத்தின்
வித்து எங்கள்
ஜெர்மானிய தாத்தா
காரல் மார்க்ஸ்.அவர் குனிந்து பேனாவை
எடுத்த போதெல்லாம்
கூனிக்குறுகிக் கிடந்த
அடிமை சமுதாயம்
நிமிர்ந்து நின்று
கையை உயர்த்திப்போராடியது.மாபெரும் அந்த பாட்டாளி
வர்க்கத்தலைவனுக்கு இது
இரு நூறாவது
பிறந்தநாள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment